Thursday, 15 September 2022

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர். 🙏🏾🙏🏾🌹🌹🙏🏾 *மாநாட்டு அழைப்பு கடிதம்*

 





தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர்.
🙏🏾🙏🏾🌹🌹🙏🏾
*மாநாட்டு அழைப்பு கடிதம்*

சென்னை தீவு திடலில் நாளை 10-09-2022 சனிக்கிழமை எழுச்சியாக நடைபெற உள்ள *ஜாக்டோ-ஜியோ* நடத்தும் *வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில்* அனைத்து *ஒன்றிய,மாவட்ட, மாநில பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்,* ஆசிய பெருமக்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொள்ள நமது மாநில தலைவர் *து.கு.தியாகராஜன்* அவர்களின் வேண்டுகோளை ஏற்றும்,  இதனையே அழைப்பாக ஏற்று *திருப்புத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* பொருப்பாளர்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி  வரவேற்கிறோம்.* 

@ வாழ்வாதார கோரிக்கையான CPS ஐ ஒழித்திட...
@ இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்திட..
@ மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றிட...
@ பள்ளி கல்வி ஆனையர் பணி இடம் ரத்து செய்திட...
@ நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர்,
   ஊக்க ஊதிய உயர்வை பெற்றிட..
🙏🏾🌹🌹💪🏾💪🏾💪🏾🙏🏾
 சிங்க கூட்டமாய், சினம் கொண்டு அலைகடலென  தலைநகரில் ஒன்றுபட்டு சங்கமித்து  தமிழக அரசை, நமது உரிமையை வழங்க வைப்போம். 
அலைகடலென ஆர்பரித்து வாரீர்! வாரீர்!!
💪🏾💪🏾💪🏾🙏🏾🙏🏾💪🏾💪🏾
அன்புடன் :
 *மு.சிவக்குமார்* ப.ஆ
 *மாவட்ட (அமை) செயலாளர், TAMS


Sunday, 26 February 2017

TET STUDY MATERIALS - "தேன்கூடு" & KAAVYA COACHING CENTRE STUDY MATERIALS

TET STUDY MATERIALS - "தேன்கூடு" & KAAVYA COACHING CENTRE STUDY MATERIALS

தேன்கூடு" & KAAVYA COACHING CENTRE STUDY MATERIALS



ADITHIYA COACHING CENTRE KANCHIPURAM
  • TNTET PHYSICAL SCIENCE PART III  9TH -CLICK HERE
  • TNTET PHYSICAL SCIENCE PART II 6TH 7TH MATERIALS-CLICK HERE
  • TNTET PHYSICAL SCIENCE PART 1 6TH 7TH MATERIALS-CLICK HERE

ALL TRS TN Siva
Tirupattur block

96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்

96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்



புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.



அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.

இந்நிலையில், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, உதவியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:



சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களாக உள்ளவர்களில், பதவி உயர்வுக்கு தகுதி யானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருந்து, 96 பேர் பதவி உயர்த்தப்பட்டு, சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில், அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.