தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர்.
🙏🏾🙏🏾🌹🌹🙏🏾
*மாநாட்டு அழைப்பு கடிதம்*
சென்னை தீவு திடலில் நாளை 10-09-2022 சனிக்கிழமை எழுச்சியாக நடைபெற உள்ள *ஜாக்டோ-ஜியோ* நடத்தும் *வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில்* அனைத்து *ஒன்றிய,மாவட்ட, மாநில பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்,* ஆசிய பெருமக்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொள்ள நமது மாநில தலைவர் *து.கு.தியாகராஜன்* அவர்களின் வேண்டுகோளை ஏற்றும், இதனையே அழைப்பாக ஏற்று *திருப்புத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* பொருப்பாளர்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.*
@ வாழ்வாதார கோரிக்கையான CPS ஐ ஒழித்திட...
@ இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்திட..
@ மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றிட...
@ பள்ளி கல்வி ஆனையர் பணி இடம் ரத்து செய்திட...
@ நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர்,
ஊக்க ஊதிய உயர்வை பெற்றிட..
🙏🏾🌹🌹💪🏾💪🏾💪🏾🙏🏾
சிங்க கூட்டமாய், சினம் கொண்டு அலைகடலென தலைநகரில் ஒன்றுபட்டு சங்கமித்து தமிழக அரசை, நமது உரிமையை வழங்க வைப்போம்.
அலைகடலென ஆர்பரித்து வாரீர்! வாரீர்!!
💪🏾💪🏾💪🏾🙏🏾🙏🏾💪🏾💪🏾
அன்புடன் :
*மு.சிவக்குமார்* ப.ஆ
*மாவட்ட (அமை) செயலாளர், TAMS
No comments:
Post a Comment